பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு இரவுகளில், குப்வாரா, சோபியான், பந்திபோரா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய வீடுகள் உட்பட மொத்தமாக …