fbpx

டெங்கு வைரஸின் புதிய DEN2 மாறுபாடு சற்று ஆபத்தானது என்றும் இது பாதிப்பு உறுதியானால் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் படிப்படியாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொசுக்களால் பரவும் டெங்கு …