டெங்கு காய்ச்சலால் ராணிப்பேட்டையில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலால் ராணிப்பேட்டையில் 13 வயது நிரம்பிய ஹரி என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தீவிர குளிர் காய்ச்சலால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் டெங்கு …