fbpx

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதை காணமுடிகிறது. உண்மையில், இந்த பருவத்தில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. மழைக்காலத்தில் நோய்கள் பரவத் தொடங்கும். இந்த ஆபத்தான நோய்களில் டெங்குவும் ஒன்று.

தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் நாட்டின் பல பகுதிகளில் டெங்குவின் வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், சிறு …

கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய தலைநகரில் டெங்கு பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வருவது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, டெல்லியில் டெங்கு வழக்குகள் 4,300-ஐ தாண்டியுள்ளன. மேலும், டெல்லியில் டெங்குவால் இரண்டு இறப்புகள் மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மறுஆய்வுக் குழுவால் இதுவரை …

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி …