டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு குடிநீரினை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று அருந்தி பயன்பெற வேண்டும்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பருவ காலம் தொடங்கும் போது அந்த காலத்தில் நோய்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. …