fbpx

தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே இளநரை தான். இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாமல், முடி உதிர்வு பிரச்சனையும் பலருக்கு உள்ளது. இதற்காக அதிக கெமிக்கல் நிறைந்த டை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்று. இதனால் பக்கவிளைவுகள் தான் அதிகம் ஏற்படும். இதனால் முடிந்த …