அமெரிக்க பாதுகாப்புத் துறை ‘போர்த் துறை’ எனப் பெயர் மாற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ‘ போர்த் துறை’ என்ற பெயர் கடைசியாக 1947 இல் பயன்படுத்தப்பட்டது. ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, பெயர் மாற்றத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப், இன்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்திடுவார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், “பீட் ஹெக்செத் பாதுகாப்புத் துறை என்று கூறி பேச்சை தொடங்கினார். […]