fbpx

Ashwini Vaishnaw: ரூ.400க்கும் குறைவான கட்டணத்தில் 1,000 கி.மீ., வரை ரயிலில் பயணிக்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே நோக்கம் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, …