fbpx

பொதுவாக நாம், வீட்டில் இருக்கும் அத்தனை பொருள்களையும் துடைத்து, துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். வீடே பளபளப்பாக இருக்கும். ஆனால், நம்மில் பலர் வீட்டில் இருக்கும் மிதியடியை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். அதற்க்கு பதில், சுவற்றில் தட்டி தூசியை மற்றும் அகற்றி விடுகிறோம். ஆனால், ஒரு வீட்டை பொறுத்தவரை பலரின் கால்கள் பட்டு அதிக அழுக்கு …