விடுமுறை நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தேவஸ்தான்ம் கோரிக்கை விடுத்துள்ளது..
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோயில் எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. கோயில் பராமரிப்பு பணிகள், …