Autopen: மன்னிப்பு ஆவணங்களில் கையெழுத்திட ரோபோவை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பைடன் கையெழுத்திட்ட அனைத்து மன்னிப்புகளும் செல்லாது என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அதிபர் பொது மன்னிப்பு அளிக்க முடியும். இவ்வாறு மன்னிப்பு அளித்தால், மன்னிப்பு பெற்றவர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நிறுத்தப்படும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் …