fbpx

நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பெண் சாபம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

13 வகை சாபங்கள் இருந்தாலும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம் என்று கூறப்படுகிறது. வீட்டின் மகாலட்சுமியாக இருக்கும் பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்கிறார்.

அவருக்கு பிறந்த வீட்டில் அதிகப்படியான அன்பு கிடைத்திருக்கும். ஆனால், புகுந்த வீட்டில் உதாசீனம் கிடைக்கும். …