சேலம் மாவட்டத்தில் இன்று முதல் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, சேலம் …