தனது வாழ்க்கையில் தற்கொலை செய்து கொள்ள நினைத்த கடினமான காலகட்டத்தைப் பற்றி சமீபத்திய நேர்காணலில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 இல் திருமணம் செய்து கொண்ட சஹல் – தனஸ்ரீ தம்பதி சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். நீண்ட காலம் தனித்தனியாக வாழ்ந்த பிறகு, இருவரும் சட்டப்பூர்வமாகப் பிரிந்துள்ளனர். இதன் பிறகு, சாஹல் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறப்பட்டது. யுஸ்வேந்திர சாஹல் […]