தமிழகத்தில் இருக்கக்கூடிய அழகிய கடற்கரைகளில் முக்கியமான ஒன்று தனுஷ்கோடி. இது தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கடற்கரை இலங்கையின் தலைமன்னாருக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள ஒன்றாகும்.
இந்தக் கடற்கரையின் ஒரு புறம் மன்னார் வளைகுடாவும் மற்றொருபுறம் வங்காள விரிகுடாவும் சூழ்ந்து இருக்கிறது. ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த …