fbpx

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓடிடி படங்களில் ஒன்றாக தி கிரே மேன் மாறி உள்ளது.. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ஆண்டனி – ஜோ ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.. கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், ரெஜி-ஜீன் பேஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் …