fbpx

லைக்கா நிறுவன தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் …

காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2, மண்டேலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாலாஜி மோகனும், ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், யூடியூபில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். பிறகு அந்த பதிவையும் நீக்கியுள்ளார். …