நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]