விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனால் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்பயிர் காப்பீட்டு செய்ய கடைசி நாள் 15.11.2022 ஆகும். எனவே இத்திட்டத்தின் […]