fbpx

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் இன்று முற்பகல்‌ 11.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ …

இந்திய விமானப்படையில்‌ (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம்‌ பிப்ரவரி 01 முதல்‌ 08 -ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய விமானப்படையில்‌ (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம்‌ பிப்ரவரி 01 முதல்‌ 08 -ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. …

வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மாவட்ட நிர்வாகம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம்‌ இணைந்து …

தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ பண்டிகையை சிறப்பாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌, கொண்டாட வழிவகை செய்யும்‌ வகையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌, இலங்கை தமிழர்‌ மறு வாழ்வு முகாமில்‌ வசிக்கும்‌ அனைத்து குடும்பத்தினருக்கும்‌ தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்‌ முழு கரும்பு ஆகியவற்றுடன்‌ ரூ.1000/- ரொக்கப்பணம்‌ வழங்க …

மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம்‌ கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ (10ம்‌ வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்‌) கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ பிரிமெட்ரிக்‌ (9 மற்றும்‌ 10ம்‌ வகுப்புகள்‌) ஆகிய திட்டங்களுக்குரிய escholarship.tn.gov.in என்ற …

2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌, அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

அங்கீகாரம்‌ பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம்‌ சமர்ப்பித்தால்‌ போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்‌ …

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ தேர்வு நாளை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ ஆகிய இருவேளைகளில்‌ பென்னாகரம்‌ வட்டத்தில்‌ உள்ள ஜெயம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ இணையவழி முறையில்‌ நடைபெறவுள்ளது. இதில்‌ மொத்தம்‌ 410 தேர்வர்கள்‌ …

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்‌ மற்றும்‌ சார்ந்தோர்களின்‌ சிறார்களுக்கு வழங்கப்படும்‌ கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள்‌ படைவீரர்‌ மற்றும்‌ சார்ந்தோர்களின்‌ சிறார்களுக்கு தொகுப்புஸநிதியிலிருந்து முன்னாள்‌ படைவீரர்‌ சிறார்‌ கல்வி மேம்பாட்டு நிதியுதவியானது 1-ம்‌ வகுப்பு முதல்‌ …

தருமபுரி மாவட்டத்தில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌ அலுவலகத்தின்‌ மூலம்‌ பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம்‌ 2021-22 ன்‌ கீழ்‌ வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள்‌ வரும்‌ 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் புறக்கடை / கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒரு …

தருமபுரி மாவட்டத்தில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்‌ வழங்கப்படும்‌ மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-2023 நிதியாண்டுற்காக சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ …