fbpx

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ 16-ம் தேதி முதல்‌ நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ …

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள்‌ தங்களது ஆதார்‌ அட்டைகளை புதுப்பித்துக்‌ கொள்ள சிறப்பு முகாம்‌ 07.12.2022 அன்று முதல்‌ தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; UIDIA இந்திய தனித்துவ அடையாளம்‌ ஆமயைம்‌ சார்பாக வழங்கப்பட்டுள்ள ஆதார்‌ அட்டை மத்திய மற்றும்‌ மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள்‌ பெற்றிடவும்‌, வங்கி தொடர்பான …

டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களில்‌ ஆட்சிமொழித்திட்டச்‌ செயலாக்கம்‌ விரைவாகவும்‌, முழுமையாகவும்‌ நடைபெறத்‌ துணைபுரியும்‌ வகையில்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌ மற்றும்‌ கருத்தரங்கம்‌ தமிழ்‌ வளர்ச்சித்துறை சார்பாக நடத்த பெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ 2022-23ஆம்‌ ஆண்டிற்கு ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌, …

இன்று அனைத்து பொதுச்‌ சேவை மையங்களும் செயல்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டு திட்டத்தின்‌ மூலம்‌ நெல்‌-॥ பயிர்க்‌ காப்பீடு செய்ய விரும்பும்‌ அனைத்து விவசாயிகளும்‌ (கடன்‌ பெற்றோர்‌ மற்றும்‌ கடன்‌ பெறாதோர்‌) பயிர்க்‌ காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்து …

மகளிருக்கான சுய தொழில் கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் வருகின்ற 15-ம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ முலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ , புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன …

தருமபுரி மாவட்டத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ 2022- 23-ம்‌ ஆண்டிற்கான மானியத்துடன்‌ கூடிய கால்நடை காப்பீட்டுத்‌ திட்டம்‌செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில்‌ கால்நடை காப்பிடுசெய்ய குறியீடு நிர்ணயம்‌ செய்து 2100 அலகுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்‌ கால்நடையின்‌ மதிப்பீட்டில்‌ அதிக பட்சமாக ரூ.35000 வரை மானியத்துடன்‌ காப்பீடு செய்து கொள்ளலாம்‌. ரூ.35,000 மதிப்பீட்டிற்கு மேல்‌ உள்ள …

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல்‌, வனங்கள்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ அமைச்சகம்‌, இந்திய அரசின்‌ மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள்‌ அக்டோபர்‌ 1, 2016 முதல்‌ நடைமுறைபடுத்தப்பட்டது.

மின்‌-கழிவு (மேலாண்மை) விதிகள்‌, 2016-ன்கீழ்‌, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌- கழிவு …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்கள்‌ நிலம்‌ வாங்கதாட்கோ மானியம்‌ பெற்று பயன்பெறலாம்‌.

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 200 நிலமற்ற விவசாய தொழிலாளர்‌ ரூ.10.00 கோடி மதிப்பீட்டில்‌ ரூ.5.00 இலட்சம்‌ மானியத்துடன்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெறலாம்‌. நிலமற்ற ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்களுக்கு நிலம்‌ வாங்க சேலம்‌ மாவட்டத்திற்கு …

தருமபுரி மாவட்டத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ 2022-23-ம்‌ ஆண்டிற்கான மானியத்துடன்‌ கூடிய கால்நடை காப்பீட்டுத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில்‌ கால்நடை காப்பீடு செய்ய குறியீடு நிர்ணயம்‌ செய்து 2100 அலகுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்‌ கால்நடையின்‌ மதிப்பீட்டில்‌ அதிக பட்சமாக ரூ.35,000 வரை மானியத்துடன்‌ காப்பீடு செய்து கொள்ளலாம்‌. ரூ.35,000 மதிப்பீட்டிற்கு …

மத்திய அரசு மீன்வளம்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்‌ வள அமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்‌ வளத்துறையின்‌ மூலமாக செயல்படுத்தப்படும்‌ தேசிய கால்நடை இயக்கத்தின்‌ கீழ்‌ 2021-22ம்‌ ஆண்டு முதல்‌ புதிய திட்டம்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு; தேசிய கால்நடை இயக்கத்தின்‌ வேலைவாய்ப்பு …