தனது கணவர் தர்மேந்திராவின் மரணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஹேம மாலினி மௌனம் கலைத்தார்.. கடந்த வாரம் மூச்சுத் திணறல் காரணமாக 89 வயதான தர்மேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் மரணமடைந்தார் என்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்து, தனது தந்தையின் உடல் நிலை நிலையாகவும், நலம்பெற்று வருவதாகவும் கூறினார். […]

