பாலிவுட்டின் ஹீ-மேன் என்றும் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, தனது 89 வயதில் நவம்பர் 24, 2025 இன்று காலமானார். இந்த செய்தியை நடிகரின் குடும்ப செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். ஷோலே நடிகர் இந்த மாத தொடக்கத்தில் 10 நாட்களுக்கும் மேலாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை முன்னேறிய நிலையில் , சிகிச்சைக்காக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தர்மேந்திரா காலமானார் டிசம்பர் 8 ஆம் […]

தனது கணவர் தர்மேந்திராவின் மரணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஹேம மாலினி மௌனம் கலைத்தார்.. கடந்த வாரம் மூச்சுத் திணறல் காரணமாக 89 வயதான தர்மேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் மரணமடைந்தார் என்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்து, தனது தந்தையின் உடல் நிலை நிலையாகவும், நலம்பெற்று வருவதாகவும் கூறினார். […]

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை நேற்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இன்று காலை தர்மேந்திரா காலமானதாக தகவல் வெளியானது.. ஆங்கில ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் […]

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை இன்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தர்மேந்திராவின் நிலை இன்று மிகவும் மோசமாக மாறியது, அதனால் மருத்துவர்கள் அவரை முற்றிலும் கண்காணிப்பில் வைக்க முடிவு […]