fbpx

WHO: நீரிழிவு மற்றும் இதய நோய் விரைவில் ஒரு தொற்றுநோய் வடிவத்தை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புள்ளிவிவரங்களின்படி, இந்த நோய்கள் உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு இறப்புகளை ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். இந்த கடுமையான …