இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஆம். இதுவரை அதிக விலையில் கிடைத்த எம்பாக்ளிஃப்ளோசின் என்ற முக்கியமான மருந்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த மருந்து விரைவில் உள்நாட்டு மருந்து நிறுவனங்களால் குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது.
மார்ச் 11 முதல், அதாவது இன்று ஒரு மாத்திரையின் விலை ரூ.60 …