இன்றைய நவீன காலத்தில் பலரையும் தொந்தரவு செய்யும் உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். சர்க்கரை நோய் வந்தாலே வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். இல்லையெனில், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவுஅதிகரித்து, சிறுநீரகம், இதய நோய்கள் என பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என …