fbpx

Nita Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும், பிரபல மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை தலைவருமான நீதா அம்பானி-யின் ஆடம்பர வாழ்க்கை குறித்து எவ்வளவு பேசினாலும் அடங்காது என்பதற்கு ஏற்ப இவருடை ஆடை அணிகலன்களின் தேர்வு இருக்கும். நீதா ஆம்பானி பயன்படுத்தும் டீ கப் முதல் அவர் பயன்படுத்தும் நகைகள், கார், உடை …