தமிழகத்தைச் சார்ந்த அக்ஷய் என்ற இளைஞர் தனது தாத்தாவை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி சினிமா ரசிகர்களிடமும் ட்விட்டர் பயனாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. தமிழகத்தைச் சார்ந்த சினிமா ரசிகரான இவர் ட்விட்டரில் சினிமா பற்றிய செய்திகளை பகிர்ந்து வந்திருக்கிறார் இந்நிலையில் தனது தாத்தாவின் டைரியில் இருந்த சில பக்கங்களை புகைப்படம் எடுத்து …