பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் சஞ்சய் காத்வி இன்று காலமானார். 56 வயதான இவர் மாரடைப்பு ஏற்ப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் சஞ்சய் காத்வி ‘தூம்’ மற்றும் ‘தூம் 2’ ஆகிய படங்களை இயக்கியதற்காக அறியப்பட்டவர், இவை இரண்டும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
சஞ்சய் காத்வி …