fbpx

சென்னையில் இன்று (மார்ச் 23) அன்று பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனையாகிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் தலா 0.13 காசுகள் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்தது. இது வாகன ஓட்டிகளை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

டீசல் விலையும் இன்று …

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் லாபம் ஈட்டியபோது, ​​ஜூலை 2022 இல் காற்றழுத்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விஷயத்தில் பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு, 2024 டிசம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை, ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF), கச்சா பொருட்கள், பெட்ரோல் …

டீசலும் பெட்ரோலும் எரிபொருள்கள்தான். ஆனால் , இரண்டுக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள் உண்டு. பெட்ரோல் காரில் டீசலையும், டீசல் காரில் பெட்ரோலையும் போட்டால்… அடுத்த நிமிடம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

கார் வாங்கும் போது, ​​நாம் பல விஷயங்களை கவனிப்போம். உதாரணமாக, வாகனத்தில் எந்த எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது, வாகனத்தின் விவரக்குறிப்புகள் என்ன என பல விஷயங்களில் …

Car: மக்கள் தங்கள் பட்ஜெட், தேவைகள் மற்றும் வசதிக்கு ஏற்ப தங்களுக்கு சரியான காரை தேர்வு செய்கிறார்கள். தற்செயலாக பெட்ரோல் காரில் டீசல் அல்லது டீசல் காரில் பெட்ரோல் ஊற்றினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

சந்தையில் கிடைக்கும் வாகனங்கள் பெட்ரோல் …

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால், கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை …

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடியுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அந்த வகையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு மீண்டும் பெட்ரோலிய அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், …

பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்க முடியும். எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைக்கப்பட்டாலும், உண்மையில் பொதுமக்களால் இந்த விலையையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வருமானம் குறைவாக இருக்கும் …

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது …

மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர்.

அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த விதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்காமல் …