Digital Condom: “ஜெர்மன் ஆணுறை பிராண்ட் பில்லி பாய் நிறுவனம் ‘டிஜிட்டல் ஆணுறை’ கேம்டம் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
“ஜெர்மன் ஆணுறை பிராண்ட் பில்லி பாய் மற்றும் இன்னோசியன் பெர்லின் ஆகியோர் இணைந்து கேம்டம் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். “கேம்டம்” என்று அழைக்கப்படும் அது “டிஜிட்டல் ஆணுறை” என்று உருவாக்கப்பட்டுள்ளது. சிலரது நெருக்கமான …