நாட்டில் பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, கேஸ் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் ரூ.950ஐ எட்டியுள்ளது, இது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சுமையாக உள்ளது.. கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பல்வேறு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுடன், கேஸ் சிலிண்டர் முன்பதிவுகளில் நீங்கள் […]