16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகள், .(Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 என்ற விதிகளில் திருத்தம் செய்யப்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (IT Ministry) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சில வகை கணக்குகளை குழந்தைகள் அணுகலாம். ஆனால் […]