முன்னாள் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட் (70) மீது அவரின் 31 வயது முன்னாள் காதலி மிச்செல் ரிட்டர் பின்தொடர்தல், துஷ்பிரயோகம் மற்றும் நச்சு ஆணாதிக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.. கடந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிக் ஷ்மிட் தன்னை முழுமையான டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பின் கீழ் வைத்திருப்பதாக மிச்செல் ரிட்டர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தாக்கல் நீதிமன்ற […]