fbpx

உகாண்டாவின் ‘பண்டிபுக்யோ’ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ‘டிங்கா டிங்கா’ எனப்படும் ஒரு வினோதமான நோயால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு மக்களால் ‘டிங்கா டிங்கா’ என்றழைக்கப்படும் அந்த மர்மக் காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பதில்கூடச் சவாலை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. …