யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி யூ.சி.ஐ.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் ஃபோர் மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் ஃபோர் மேன் பிரிவில் ஐந்து காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அன்று நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த […]