fbpx

நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கங்களினாலும், துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதனாலும், உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல நோய்கள் தாக்குகின்றன. இவ்வாறு உடலில் பல்வேறு நோய்கள் பாதித்து பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு மனதளவிலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இப்படிபட்ட வேகமான வாழ்க்கை முறையினால் மன பதட்டம், மன குழப்பம், கவலை அதிகரித்து நோய்வாய்படுகின்றனர்.

இவ்வாறு …

பொதுவாக எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு சமாளித்து விடலாம். ஆனால் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான மன குழப்பம், மன பதட்டம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கடினம். இதனால் தான் மனதை எப்போதும் குழப்பம் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும்.

மன குழப்பத்தினால் நாம் எடுக்கும் முடிவு வாழ்வில் மிகப்பெரும் …

மன அழுத்தம் என்பது நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக தாக்கும் மனம் சம்பந்தப்பட்ட நோயாகும். ஒரு சில உணவுகளை உண்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களிற்கு பின்பு ஒரு சிலருக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும். …