fbpx

நாம் வசிக்கும் வீடு என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் நோய் நொடியின்றி வாழ முடியும். பணம் குறைவின்றி வரும். சிலரது வீட்டில் கடன்கள் அதிகமாகும் விரைய செலவுகள் ஏற்படும். இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும். அந்த வகையில், …