கமல் ஹாசன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இயங்கிவருகிறார். அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா இயக்கியிருந்த அந்தப் படம் செம ஹிட் ஆனது. கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்தச் சூழலில் அப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில், “சிகப்பு ரோஜாக்கள் படத்தை வெறும் 20 நாட்களில் முடித்தேன். அந்தப் படத்தில் ஒரு கருப்பு […]

இயக்குநர் பாரதிராஜாவின் உடன்பிறந்த மூத்த சகோதரி தங்கத்தாய் தேனியில் காலமானார். கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் பிரபலங்களின் மரண செய்தி அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அதிகமான பிரபலங்கள் மாரடைப்பால் இறந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் ஒருவர். மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு […]

வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமான நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை ரவி சங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அனிதா ஹசானந்தனி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடன் குணால், நம்பியார், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் […]