fbpx

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நடைபெற்ற பேரணியில் பேசிய பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு இயக்குனர் மோகன் ஜி சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் விமர்த்தித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் …