fbpx

புதிய நபர்களைக் கட்டியணைப்பது, அன்பைப் பரிமாறும் அடையாளமாக முத்தமிட்டுக் கொள்வது எல்லாம் இயல்பாகிவரும் இன்றைய சூழலில் Kissing Disease பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம். உதடுகள் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் நுழைவாயிலாக இருக்கிறது. மோசமான வாய்வழி சுகாதாரம் ஈறு நோய் உட்பட பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ஈறு நோய், பீரியண்டால்ட் நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது …