Tongue: நீங்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது, மருத்துவர் அடிக்கடி உங்கள் நாக்கைப் பார்க்கிறார். நாக்கைப் பார்த்து உங்கள் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? நாக்கின் நிறம் மாறுவதை கவனிக்க வேண்டியது அவசியம். நாக்கின் வெவ்வேறு நிறங்கள் பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நபரின் நாக்கின் நிறம் அவர்களின் ஒட்டுமொத்த …