fbpx

“Disease X”! என்பது உலகின் ஏதொவொரு மூலையில் தற்போது பரவி வரும் தொற்று நோய் கிருமி அல்ல. உலக சுகாதார அமைப்பு அதற்கு கற்பனையான பெயர் சூட்டியுள்ளது என்று நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை விட, 20 மடங்கு தீவிரம் வாய்ந்த, ‘டிசீஸ் எக்ஸ்’ தொற்று …