சிலர் எந்த பாத்திரத்தில் உணவு பொருட்களை வைத்திருந்தாலும் அதை அப்படியே வைத்து சூடு படுத்துவார்கள். இதனால் பாத்திரங்களின் அடியில் கருகி கறை ஏற்படும். அப்படியே சில சமயங்களில் சமைத்த பிறகு பாத்திரத்தில் அடி பிடித்து விடுவதுண்டு. இவற்றிற்கு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நன்றாக அழுத்தி தேய்த்தால் மறைந்துவிடும். பித்தளை, வெண்கலம் ,செம்பு பாத்திரங்களை எலுமிச்சை சாறுடன் உப்பு […]