இஸ்ரேலில் 2 மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஆங்கில ஆசிரியை ஒருவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பெத்தாக் டிக்‌வா பகுதியில் பணியாற்றிய 43 வயதான ஒரு ஆங்கில ஆசிரியர், தனது பள்ளியில் படிக்கும் 17 வயதான இரு மாணவர்களுடன் மூவருடனான பாலியல் உறவில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவில் சர்வீஸ் கமிஷன் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. பல மாதங்கள் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை […]