fbpx

சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவிகள் மத்தியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசுப் புத்தக திருவிழாவில் சாமி பாடல் ஒலிபரப்பச் செய்து மாணவிகள் சாமி ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.…

வயநாட்டில் எற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 138 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகள் மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளின் வாக்காளர் பதிவுகளின் அடிப்படையில் காணாமல் போன 138 பேரின் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து, ஐசிடிஎஸ், மாவட்ட கல்வி அலுவலகம், தொழிலாளர் அலுவலகம், …