திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் திவ்யா. திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் 25 வயதான ஹரிஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கும் திவ்யாவிர்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், திருமண விழா ஒன்றில் உணவு பரிமாறும் …