fbpx

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் மாவட்ட திமுகவினர் பா.ஜ.க.வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் லத்தேரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிகாரப்பூர்வமாக இது தேர்தல் சம்மந்தப்பட்ட கூட்டம இல்லை என்றாலும் கூட இதில் சில விஷயங்கள் தேர்தல் பற்றி பேசப்பட்டது. இதில் …