தமிழகத்தில் நடத்தப்பட இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக புதிய ஆணை வெளியாகி இருக்கிறது. மேலும் தேர்வு நடப்பதற்கான புதிய தேதியில் இந்த ஆணையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட வாரியாக நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் சென்னையில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக டிசம்பர் மூன்றாம் …