fbpx

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் எல்லோரும் இருந்தாலும், அலுவலகம் சென்றவுடன் அனைவரும் செய்ய வேண்டியது வருமான வரி கழிப்பதற்கான ஆவணங்களை நிறுவனத்தில் சமர்ப்பிப்பது தான். இதைச் செய்ய மறந்துவிட்டால், அடுத்த 3 மாத சம்பளத்தில் அதிகப்படியான சம்பளத்தை வரியாகப் பிடித்தம் செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான ITR படிவங்கள் குறித்த அறிவிப்பை மத்திய நேரடி வரி வாரியம் …